சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்
Web Team
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூன்றாவது நாளாக நேர்காணல் விருதுநகர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல்