New Project - 2025-05-28T201558 
news

"இபிஎஸ் ஒரு அரைவேக்காடு" -அமைச்சர் ரகுபதி காட்டம்..

சட்டரீதியான நடைமுறையோ விசாரணை நடைமுறையோ தெரியாத இபிஎஸ் ஒரு அரைவேக்காடு - அமைச்சர் ரகுபதி

Srini Vasan

சட்டரீதியான நடைமுறையோ விசாரணை நடைமுறையோ தெரியாத இபிஎஸ் ஒரு அரைவேக்காடு - அமைச்சர் ரகுபதி,

உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது உண்மை தான் - ரகுபதி ,

அந்த SIT தமிழ்நாடு காவல்துறைக்கோ திமுக அரசுக்கோ தொடர்பு இல்லாததா? - ரகுபதி கேள்வி,

அந்த SIT-யில் வேறு மாநில அதிகாரிகளோ மத்திய அரசின் அதிகாரிகளோ இல்லை - ரகுபதி,

SIT சிறப்பாக செயல்பட்டது என்றால் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என்பதே பொருள் - ரகுபதி.