31 
news

முக்கிய வழக்கில் இபிஎஸ் மனுதாக்கல்

தனக்கு எதிராக திமுக எம்பி தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் , சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மனுத்தாக்கல், தொகுதி நிதியை முறையாக செலவிடவில்லை என பிரச்சாரத்தின் போது இபிஎஸ் பேசியதாக அவதூறு வழக்கு,

Srini Vasan

தனக்கு எதிராக திமுக எம்பி தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் ,

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மனுத்தாக்கல்,

தொகுதி நிதியை முறையாக செலவிடவில்லை என பிரச்சாரத்தின் போது இபிஎஸ் பேசியதாக அவதூறு வழக்கு,

தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசும் பேச்சுக்கள் அவதூறாகாது - எடப்பாடி பழனிச்சாமி மனு.