தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் அராஜகம் செய்யும் டெல்லி எசமானர்களைக் காப்பாற்ற அவதூறு,
"தனது டெல்லி எசமானர்களை காப்பாற்ற திமுக அரசுமீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார் இபிஎஸ்"
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை,
"தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாமல் சீர்கெட்ட ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி"
சீர்கெட்ட ஆட்சி நடத்திய இபிஎஸ் விளையாட்டு மேம்பாட்டுத் துறையைப் பற்றியெல்லாம் பேசலாமா?