10 
news

ஈரோடு இடைத்தேர்தல்... விதிமுறைகள் அமலுக்கு வந்தன

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல். மாநகராட்சி மேயர் அறை மற்றும் தொகுதிக்குட்பட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு சீல்.

Srini Vasan

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்.

மாநகராட்சி மேயர் அறை மற்றும் தொகுதிக்குட்பட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு சீல்.