01 
news

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாதக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு, நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லெட்சுமி போட்டியிடுவார் என அறிவிப்பு,

Srini Vasan

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு,

நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லெட்சுமி போட்டியிடுவார் என அறிவிப்பு,

அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் நாதக வேட்பாளர் அறிவிப்பு,