14 
news

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அமெரிக்கா பயணம்.. இந்திய தூதரக மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். வரும் 29ம் தேதி வரை அங்கு இருக்கும் அவர், ​​வாஷிங்டனில் நடைபெறும் இந்திய தூதர்களின் மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்.

Srini Vasan

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார்.

வரும் 29ம் தேதி வரை அங்கு இருக்கும் அவர், ​​வாஷிங்டனில் நடைபெறும் இந்திய தூதர்களின் மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்.

மேலும், இந்த பயணம் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்த உதவும் என கூறப்பட்டுள்ளது.