EPS Review Tamil Nadu industry 
news

"முதலீடுகளை ஈர்ப்பதில் தோல்வி..." - இபிஎஸ் விமர்சனம்..

தமிழக தொழில்துறை தோல்வியடைந்துவிட்டதாக இபிஎஸ் விமர்சனம்,

Web Team

தமிழக தொழில்துறை தோல்வியடைந்துவிட்டதாக இபிஎஸ் விமர்சனம்,

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாறவில்லை என்றும் குற்றச்சாட்டு,

ஆங்கில நாளேட்டில் தான் எழுதிய கட்டுரையை சுட்டிக்காட்டி இபிஎஸ் எக்ஸ் தளத்தில் பதிவு,

புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 33 சதவீதம் மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளன - இபிஎஸ்,

அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்திருந்தால் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் கிட்டியிருக்கும் - EPS.