3 
news

என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

என்எல்சி நிறுவனத்தின் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

Srini Vasan

என்எல்சி நிறுவனத்தின் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது,

கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி முற்றுகை போராட்டம்,

என்எல்சி நிறுவனத்தின் 2வது அனல் மின் நிலையத்திற்கு பூட்டு போட விவசாயிகள் முயற்சி,

போராட்டத்திற்கு வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது,

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்திற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என எதிர்ப்பு.