24 
news

ஆசியாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் அதிவேக 16,000 ரன்கள்.. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சாதனை

ஆசியாவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 16 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்த விராட், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 3 அணிகளுக்கு எதிராக 4 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

Srini Vasan

ஆசியாவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 16 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்த விராட், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 3 அணிகளுக்கு எதிராக 4 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.