35 
news

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதம், அரைசதம் - இந்தியா சாதனை.. 18 பந்துகளில் 50... 10.1 ஓவரில் 100... வரலாறு படைத்த இந்தியா

வங்கதேசத்துக்கு எதிரான ரெண்டாவது டெஸ்ட்ல பல சாதனைகள செஞ்சிருக்கு இந்திய அணி. முதல் இன்னிங்ஸ்ல களமிறங்கிய இந்திய அணி 18 பந்துகள்ல அரைசதத்த பதிவு செய்தது.

Srini Vasan

வங்கதேசத்துக்கு எதிரான ரெண்டாவது டெஸ்ட்ல பல சாதனைகள செஞ்சிருக்கு இந்திய அணி. முதல் இன்னிங்ஸ்ல களமிறங்கிய இந்திய அணி 18 பந்துகள்ல அரைசதத்த பதிவு செய்தது.

அதே வேகத்துல விளையாடிய இந்திய அணி 10.1 ஓவர்ல 100 ரன்கள கடந்துச்சு. இதன் மூலம் டெஸ்ட் வரலாறுல அதிவேகமா அரை சதம் மற்றும் சதத்த பதிவு செய்த அணி அப்படிங்குற சாதனைய படைச்சிருக்கு இந்திய அணி.

அதுமட்டுமில்ல டெஸ்ட்ல அதிவேகமா 150 ரன்கள், 200 ரன்கள் மற்றும் 250 ரன்கள கடந்து இந்திய அணி சாதனைய படைச்சிருக்கு.