05 
news

பெற்ற மகன் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ் வாங்கிய தந்தை.. ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்தை அபேஸ் செய்ய திட்டம்

டெல்லியில் 2 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகன் இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் வாங்கி மோசடியில் ஈடுபட முயன்ற தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Srini Vasan

டெல்லியில் 2 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகன் இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் வாங்கி மோசடியில் ஈடுபட முயன்ற தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குடும்ப வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக வழக்கறிஞர் ஒருவருடன் இணைந்து தனியார் மருத்துவமனையில் போலி சான்றிதழ் வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது.