05 
news

ஃபெஞ்சல் புயல் நிவாரணம் - ரூ.15 லட்சம் வழங்கிய கார்த்தி.. நன்றி தெரிவித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 15 லட்சம் ரூபாய் வழங்கிய நடிகர் கார்த்திக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Srini Vasan

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 15 லட்சம் ரூபாய் வழங்கிய நடிகர் கார்த்திக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 15 லட்ச ரூபாய்கான காசோலையை வழங்கிய நடிகரும்,

உழவன் அமைப்பின் நிறுவனருமான கார்த்திக்கு நன்றியும் அன்பும் என குறிப்பிட்டுள்ளார்.