31 
news

குறிப்பிட்ட சாதி தலைமையில் திருவிழா.. உயர்நீதிமன்றம் அதிரடி

தங்கள் தலைமையில் தான் கோவில் விழா நடத்த வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு , திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது ,

Srini Vasan

தங்கள் தலைமையில் தான் கோவில் விழா நடத்த வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது,

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ,

திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது ,

நாமக்கல் ஜமீன் இளம்பிள்ளை மகாமாரியம்மன் கோவில் மாசி திருவிழா தொடர்பான வழக்கு.