3 
news

ஃபெஞ்சல் புயல்..18 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் முதலமைச்சர் உத்தரவு மூலம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறுவார்கள்

Srini Vasan

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம்,

முதலமைச்சர் உத்தரவு மூலம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறுவார்கள் என அறிவிப்பு,

பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்களுக்கு நிவாரணம்.