17 
news

FIR லீக்-அதிகாரிகள் மீது நடவடிக்கை - உத்தரவு

ஞானசேகரன் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்கு பதிவு செய்யவும் மகளிர் ஆணையம் உத்தரவு, 2023 BNS 71 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவு,

Srini Vasan

ஞானசேகரன் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்கு பதிவு செய்யவும் மகளிர் ஆணையம் உத்தரவு,

2023 BNS 71 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவு,

பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை,

FIR லீக் செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்,

தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்,