50 
news

புளோரிடா விமான நிலையத்தில் தீ விபத்து... விமான நிலையம் மூடல் - பயணிகள் அவதி

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஜாக்சன்வில்லா சர்வதேச விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஜாக்சன்வில்லா சர்வதேச விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல் தளத்தில் பற்றிய தீ, அப்படியே மேல்மாடிகளுக்கு பரவிய நிலையில் விமான நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.