48 
news

மின்பகிர்மான அலுவலகத்தில் தீ விபத்து.. சென்னையில் பரபரப்பு

சென்னை கொடுங்கையூரில் மின்பகிர்மான அலுவலகத்தில் தீவிபத்து

Srini Vasan

சென்னை கொடுங்கையூரில் மின்பகிர்மான அலுவலகத்தில் தீவிபத்து,

உயர் அழுத்த மின்சார கேபிள்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து என தகவல்,

பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.