குஜராத் மாநிலம் கட்ச் நகரில் பெட்ரோல் பங்க் அருகே மரச் சாமான்கள் நிறுவனத்தில் தீவிபத்து,
பெட்ரோல் பங்கை தீ சூழ்ந்ததால், அதில் பணியாற்றிய ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்,
தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் ஏராளமான மரங்கள் கருகி சாம்பல் - தீயணைப்பு வாகனங்கள் வருகை.