20 
news

பள்ளியில் தீ விபத்து-சிக்கி 17 மாணவர்கள் உயிரிழப்பு.. வீடு ஒன்றில் பற்றிய தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது

நைஜீரியாவின் ஜம்பாரா மாகாணத்தின் பள்ளி ஒன்றில் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர்.

Srini Vasan

நைஜீரியாவின் ஜம்பாரா மாகாணத்தின் பள்ளி ஒன்றில் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர்.

வீடு ஒன்றில் பற்றிய தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி பள்ளிக்கூடத்தையும் தாக்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.