13 
news

வாணவேடிக்கை, ட்ரோன்களுடன் கூடிய புத்தாண்டு கொண்டாட்டம்.. மக்களை மிரள வைக்கும் வகையில் பிரமாண்ட காட்சி

ஐக்கிய அரபு அமீரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற மக்களை மிரள வைக்கும் வகையில், கண்கவர் வாணவேடிக்கையுடன் ட்ரோன் ஷோவும் நடத்தப்பட்டது. மாயாஜாலம் காட்டிய பட்டாசுகளால் வானமே பிரகாசமாக காட்சி அளித்தது. குறிப்பாக புத்தாண்டுக்கான கவுண்ட்டவுன் ட்ரோன்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.

Srini Vasan

ஐக்கிய அரபு அமீரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற மக்களை மிரள வைக்கும் வகையில், கண்கவர் வாணவேடிக்கையுடன் ட்ரோன் ஷோவும் நடத்தப்பட்டது.

மாயாஜாலம் காட்டிய பட்டாசுகளால் வானமே பிரகாசமாக காட்சி அளித்தது. குறிப்பாக புத்தாண்டுக்கான கவுண்ட்டவுன் ட்ரோன்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.