22 
news

பட்டாசு ஆலை விபத்து - முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து - 3 பேர் உயிரிழப்பு,

Srini Vasan

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து - 3 பேர் உயிரிழப்பு,

உயிரிழந்த 3 பெண் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்,

3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்.