விருதுநகர் மாவட்டம் கன்னிசேரிபுதூரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து, பட்டாசு ஆலை இடிபாடுகளில் இருந்து கருகிய நிலையில் ஒரு சடலம் மீட்பு, சத்யபிரபா என்ற பட்டாசு ஆலையில் பிற்பகலில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து- ஒருவர் உயிரிழப்பு.
Srini Vasan
விருதுநகர் மாவட்டம் கன்னிசேரிபுதூரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து,
பட்டாசு ஆலை இடிபாடுகளில் இருந்து கருகிய நிலையில் ஒரு சடலம் மீட்பு,
சத்யபிரபா என்ற பட்டாசு ஆலையில் பிற்பகலில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து- ஒருவர் உயிரிழப்பு.