ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தர்ஹால் நதியில் (( Darhal river )) கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தர்ஹால் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.