7 
news

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

அம்பாசமுத்திரத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம். சாலையில் வெள்ளம் ஆறு போல ஓடுகிறது. திலகர்புரம் பகுதியில் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. பாத்திரங்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரம்.

Srini Vasan

அம்பாசமுத்திரத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்.

சாலையில் வெள்ளம் ஆறு போல ஓடுகிறது.

திலகர்புரம் பகுதியில் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.

பாத்திரங்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரம்.