New Project - 2025-05-29T143746 
news

சில நிமிடங்களில் மூடப்பட்ட மேம்பாலம்.. - அமைச்சர் விளக்கம்..

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முதலமைச்சர் திறந்து வைத்த மேம்பாலம் மூடப்பட்டது

Web Team

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முதலமைச்சர் திறந்து வைத்த மேம்பாலம் மூடப்பட்டது,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த சில நிமிடங்களில் மேம்பாலம் தற்காலிகமாக மூடல்,

தற்காலிக பேரிகார்டுகள் அமைத்து மேம்பாலம் உடனடியாக மூடப்பட்டது,

மேம்பாலத்தின் பலப்பகுதிகளில் விரிசல் உள்ளதாக நியூஸ் தமிழில் செய்தி வெளியானது.