5 
news

மாற்றுத்திறனாளிகளுக்கு.. - சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Srini Vasan

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை,

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் முதலமைச்சர்,

மாற்றுத்திறனாளி என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் கலைஞர் தான் -முதலமைச்சர்,

மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை ரூ.1,432 கோடியாக உயர்த்தி உள்ளோம் முதலமைச்சர் .