40 
news

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்.. 100ஆவது வயதில் இயற்கை எய்தினார் ஜிம்மி கார்டர்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார். ஜார்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கார்டர் காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Srini Vasan

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார். ஜார்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கார்டர் காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் 39 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிம்மி கார்டர், 1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சிறப்பாக பணியாற்றினார்.