24 
news

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்... கார்லஸ் அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் வெற்றி பெற்ற கார்லஸ் அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Srini Vasan

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் வெற்றி பெற்ற கார்லஸ் அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

பாரீசில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்லஸ் அல்காரஸ் 6க்கு 3, 6க்கு 4, 6க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் கியுலியோ செப்பியேரியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.