Kanchipuram 
news

சென்னை-பெங்களூரு சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்து... திருப்புட்குழியில் சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி, ஆட்சியர் அலுவலக அறை முன்பு அமர்ந்து அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி, ஆட்சியர் அலுவலக அறை முன்பு அமர்ந்து அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்புட்குழி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும்,

ஆகவே சுரங்கப்பாதை அமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.