School Education Department 
news

அரசு பள்ளிகளில் இனி.. -பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை...

தமிழகம் முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வருகிறது 'வாட்டர் பெல்' எனப்படும் தண்ணீர் இடைவேளை

Web Team

தமிழகம் முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வருகிறது 'வாட்டர் பெல்' எனப்படும் தண்ணீர் இடைவேளை,

மாணவர்கள் நீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் இடைவேளை வழங்கும் வகையில் முடிவு,

காலை 11, நண்பகல் 1, பிற்பகல் 3 மணிக்கு மாணவர்கள் நீர் அருந்துவதற்கான இடைவேளை,

3 நிமிடம் வரை இடைவேளை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்,

நீர்ச்சத்து குறைபாட்டில் இருந்து மாணவர்களை காக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.