சுந்தர் சி இயக்கி நடித்த கேங்கர்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
வடிவேலு, வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.