22 
news

சிறுமியின் உயிரை பறித்த வீட்டின் கேட்..பதைபதைக்கும் சம்பவம்

நங்கநல்லூரில் கேட் சாய்ந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழப்பு, ஐஸ்வர்யா என்ற சிறுமி கேட் சரிந்து விழுந்து உயிரிழந்த சோகம், படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு,

Srini Vasan

நங்கநல்லூரில் கேட் சாய்ந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழப்பு,

ஐஸ்வர்யா என்ற சிறுமி கேட் சரிந்து விழுந்து உயிரிழந்த சோகம்,

படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு,

கேட்டில் இருந்த கோளாறை சரி செய்யாமல் விட்டதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்.