42 
news

கவின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் படம்.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது

கவின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது.

Srini Vasan

கவின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் விக்ரணன் இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகஷ்குமார் இசையமைக்கிறார்.

கதாநாயகியாக தெலுங்கு நடிகை ருஹானி ஷர்மாவும், ஆண்ட்ரியா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர்.