20 
news

கவின் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு.. கிஸ்" என டைட்டில் வைத்த படக்குழு

திரைப்பட இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில், கவின் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு "கிஸ்" என படக்குழு டைட்டில் வைத்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.

Srini Vasan

இத்திரைப்படத்தின் டீசர் வரும் 14-ம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.