ஜிவி 
news

ஜிவி பிரகாஷுக்கு ஜோடியான காயடு லோஹர்... மே 9 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Srini Vasan

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கும் படத்தை ஏகே பிலிம் பேக்டர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.