ஜெர்மன் பொதுத்தேர்தலில் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தேவையின்றி மூக்கை நுழைப்பதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜெர்மனியில் வரும் பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வலதுசாரி கட்சியை ஆதரிக்கும் வகையில் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் கருத்து
தெரிவித்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.