4 
news

நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட ஞானசேகரன்

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட ஞானசேகரன். ஞானசேகரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன். சைதாப்பேட்டை ஒன்பதாவது நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்தினர்.

Srini Vasan

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட ஞானசேகரன்.

ஞானசேகரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன்.

சைதாப்பேட்டை ஒன்பதாவது நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்தினர்.