14 
news

கோ கோ உலகக்கோப்பை - இந்திய அணி சாம்பியன்.. ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு பிரதமர் வாழ்த்து

கோ கோ உலகக்கோப்பையை வென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Srini Vasan

கோ கோ உலகக்கோப்பையை வென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றி, இந்தியாவின் பழமையான பாரம்பரிய விளையாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என்றும்,

இளம் விளையாட்டு வீரர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்றும் கூறினார்.