இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான ரெண்டாவது டெஸ்ட் போட்டியில இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 47 ரன்கள எடுத்திருந்தாரு.
இதன் மூலம் கோலி சர்வதேச கிரிக்கெட்ல 27000 ரன்கள கடந்து சாதனை படைச்சிருக்காரு.
கிரிக்கெட்டின் கடவுள்னு அழைக்கப்படுற சச்சின் இந்த சாதனைய 623 இன்னிங்ஸ்ல படைச்சிருந்த நிலையில கோலி 594 இன்னிங்ஸ்ல 27000 ரன்கள கடந்து அசத்தியிருக்காரு.