21 
news

22 நாட்களில் GOAT செய்துள்ள வசூல்.. அடுத்தடுத்து Vijay செய்த சாதனை

தளபதி விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி எப்போது இணையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக வெளிவந்த திரைப்படம் தான் GOAT.

Srini Vasan

தளபதி விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி எப்போது இணையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக வெளிவந்த திரைப்படம் தான் GOAT.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என 90ஸ் நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். மேலும் 80ஸ் சினிமாவில் கலக்கிய மோகன் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் 22 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள GOAT திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 22 நாட்களில் உலகளவில் ரூ. 428 கோடி வரை GOAT படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.