Messi 
news

கால்பந்து மைதானம் போல் மாறிய கோல்ட் பிளே இசை நிகழ்ச்சி... மனைவியுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்த மெஸ்ஸி; ரசிகர்கள் உற்சாகம்

அமெரிக்காவில் நடைபெற்ற கோல்ட் பிளே இசைநிகழ்ச்சி மெஸ்ஸியின் வருகையால், கால்பந்து மைதானம் போல் மாறியது.

Web Team

அமெரிக்காவில் நடைபெற்ற கோல்ட் பிளே இசைநிகழ்ச்சி மெஸ்ஸியின் வருகையால், கால்பந்து மைதானம் போல் மாறியது.

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தனது மனைவியுடன் இசைநிகழ்ச்சியை பார்க்க வந்த நிலையில், அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து மெஸ்ஸி மெஸ்ஸி என கூச்சலிட்டனர்.