16 
news

புதிய உச்சத்தில் தங்கம் விலை..எவ்வளவு தெரியுமா..

ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.240 உயர்ந்து ரூ.60,440-க்கு விற்பனை,

Srini Vasan

ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது,

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.240 உயர்ந்து ரூ.60,440-க்கு விற்பனை,

ஆபரண தங்கம் கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.7555-க்கு விற்பனை,