gold rate 
news

தங்கத்தின் விலை ரூ.640 குறைந்தது

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிந்தது

Web Team

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 640 ரூபாய் குறைந்தது
சென்னையில், 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிந்தது
ஒரு கிலோ வெள்ளி 4 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை