22 
news

தங்கம் விலை மீண்டும் உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்வு

Srini Vasan

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்வு,

ஒரு சவரன் ஆபரண தங்கம் 64 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை,

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.55 உயர்ந்து ரூ.8065-க்கு விற்பனை.