25 
news

தங்கம் விலை குறைந்தது..! தொடர் உச்சத்தில் இருந்த நிலையில் குறைவு

தங்கம் விலையில் இன்று சவரனுக்கு ரூ.2200 குறைந்தது

Srini Vasan

தங்கம் விலையில் இன்று சவரனுக்கு ரூ.2200 குறைந்தது,

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.72,120க்கு விற்பனை,

கிராமுக்கு ரூ.275 குறைந்து, ரூ.9,015க்கு விற்கப்படுகிறது தங்கம் ,

நேற்று ரூ.2,200 கூடிய தங்கத்தின் விலை இன்று அதே விலைக்கு இறங்கியது .