தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 60,000-ஐ கடந்தது, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.600 உயர்ந்து ரூ. 60,200-க்கு விற்பனை, ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.7525-க்கு விற்பனை.
Srini Vasan
தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 60,000-ஐ கடந்தது,
சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.600 உயர்ந்து ரூ. 60,200-க்கு விற்பனை,
ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.7525-க்கு விற்பனை.