5 
news

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம்... குட் பேட் அக்லி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் த்ரிஷா, எஸ்.ஜே.சூர்யா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடல் வரும் 18-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.