25 
news

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. எதிர்பாராத நேரம் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு

Srini Vasan

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு,

ஒரு சவரன் 70,200 ரூபாய்க்கு விற்கப்படும் ஆபரண தங்கம்,

கிராமுக்கு ரூ.205 குறைந்து ரூ.8,775க்கு தங்கம் விற்பனை.