03 
news

போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு

போக்குவரத்து தொழிற்சங்கங்களை பேச வருமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு, 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு, வரும் 13ஆம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது, 13 ஆம் தேதி காலை குரோம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு.

Srini Vasan

போக்குவரத்து தொழிற்சங்கங்களை பேச வருமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு,

15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு,

வரும் 13ஆம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது,

13 ஆம் தேதி காலை குரோம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு.